Tamil Dictionary 🔍

கொடும்பாவி

kodumpaavi


koṭu-m-pāvi,
.
Heinous sinner;
பெரும்பாதகன். பெரும்பாதகன். பயமெனுமோர் கொடும்பாவிப் பயலே (அருட்பா, vi, தான் பெற்ற. 17).

koṭu-m-pāvi,
n. id.+ பாவை.
Straw effigy representing the most heinous sinner, dragged through the village streets in time of drought and burnt to expiate public crime and bring rain;
பஞ்சமுதலிய உண்டான சாலங்களில் அவை தீரும்படி கிராமசாந்தியாகத் தெருக்களிற் கட்டியிழுத்துக் கொளுத்தப்படும் வைக்கோலுருவம். Colloq.

DSAL


கொடும்பாவி - ஒப்புமை - Similar