குடுமிதட்டுதல்
kudumithattuthal
சண்டைக்குச் சித்தமாதல் ; தானிய அளவில் தலைவழித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சண்டைக்குச் சித்தமாதல். (W.) 1. Lit., to stroke the tuft. To get oneself ready for starting a fight; அளக்கும்போது மரக்காலின் தலையிடத்துள்ள தானியத்தை வழித்தல். 2. To strike off the top in measuring grain;
Tamil Lexicon
, ''v. noun.'' Beating the tuft of hair--as a preliminary of quarrel ling, contending, &c. 2. ''[prov.]'' Strik ing off the top of a measure of grain, தானிய அளவிற்றலைவழித்தல்.
Miron Winslow
kuṭumi-taṭṭu-,
v. intr. id. +.
1. Lit., to stroke the tuft. To get oneself ready for starting a fight;
சண்டைக்குச் சித்தமாதல். (W.)
2. To strike off the top in measuring grain;
அளக்கும்போது மரக்காலின் தலையிடத்துள்ள தானியத்தை வழித்தல்.
DSAL