முடிதீட்டுதல்
mutitheettuthal
வணங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வணங்குதல். பாதத் தெழின்முடி தீட்டினானே (சீவக. 2641). To prostrate, as touching with one's head another's feet;
Tamil Lexicon
muṭi-tīṭṭu-
v. tr. id.+.
To prostrate, as touching with one's head another's feet;
வணங்குதல். பாதத் தெழின்முடி தீட்டினானே (சீவக. 2641).
DSAL