குடிமகன்
kutimakan
நற்குடிப் பிறந்தவன் ; வழிவழிஅடிமை ; படிவாங்கிப் பயிரிடும் குடித்தனக்காரன் ; அம்பட்டன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பரம்பரையடிமை. 2. A slave owning perpetual hereditary allegiance to a landlord under certain conditions; நற்குடிப்பிறந்தவன். பொருளைக் குடிமகனல்லான்கை வைத்தல் (பழமொ. 209). 1. Person of noble birth; அம்பட்டன். Loc. 4. Barber; படியாள். குடிமகனொருவனுக்கு ஐயனோரேறி வலித்து நலிந்தவாறே (ஈடு, 4, 6, 2). 3. Hired servant, one whose wages are paid by grain. See
Tamil Lexicon
, ''s.'' A feudatory, or a man of the servile tribe in relation to the families (குடி) of superior caste, to which under certain restrictions he is subject. The connexion is commonly hereditary. 2. A barber, அம்பட்டன்.
Miron Winslow
kuṭi-makaṉ,
n. id +.
1. Person of noble birth;
நற்குடிப்பிறந்தவன். பொருளைக் குடிமகனல்லான்கை வைத்தல் (பழமொ. 209).
2. A slave owning perpetual hereditary allegiance to a landlord under certain conditions;
பரம்பரையடிமை.
3. Hired servant, one whose wages are paid by grain. See
படியாள். குடிமகனொருவனுக்கு ஐயனோரேறி வலித்து நலிந்தவாறே (ஈடு, 4, 6, 2).
4. Barber;
அம்பட்டன். Loc.
DSAL