Tamil Dictionary 🔍

குடிலம்

kutilam


வளைவு ; வானம் ; சடை ; வஞ்சகம் ; உள்வாங்கிப் பாடும் இசைத்தொழில் ; குராமரம் ; ஈயமணல் ; வெள்ளீயம் ; நாகபாடாணம் ; குதிரை நடைவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சடை. (பிங்.) 3. Tangled, matted hair; ஆகாசம். (சூடா.) 2. Space; வளைவு. (திவா.) 1. Bend, curve, flexure; வெள்ளீயம். 3. White lead; ஈயமணல். 2. Lead ore; . 1. See நாகபாஷாணம். குரா. (திவா.) 6. Common bottle-flower. See வஞ்சகம். பெருங் குடிலெமெல்லாங் குடியிருக்குங் கருவிழியாள் (குற்றா. தல. தருமசாமி. 47). 5. (Mus.) A modulation of voice in singing; வஞ்சகம். பெருங் குடிலமெல்லாங் குடியிருக்குங் கருவிழியாள் (குற்றா. தல. தருமசாமி. 47). 4. Deceit, guile, cunning; குதிரை நடைவகை. (சுக்கிரநீதி, 72.) A pace of horse;

Tamil Lexicon


, [kuṭilam] ''s.'' A bend, crook, flexure, curve, வளைவு. 2. Dishonesty, fraud, வஞ்ச கம். Wils. p. 226. KUT'ILA. 3. Tangled or matted hair, சடை. (Compare கோடீரம்.) 4. Ether--as one of the five elements in nature, ஆகாயம். 5. Undeveloped Maya which, when developed, is called குடிலை. குடிலமாயை. 6. The tri-literal mystic ஓம், employed as the first word of the Vedas and other sacred writings, and the first and last word in incantations, பிரணவம். 7. A species of tree, the குரவு or குரா, Webora, ''L.''

Miron Winslow


kuṭilam,
n. kuṭila.
1. Bend, curve, flexure;
வளைவு. (திவா.)

2. Space;
ஆகாசம். (சூடா.)

3. Tangled, matted hair;
சடை. (பிங்.)

4. Deceit, guile, cunning;
வஞ்சகம். பெருங் குடிலமெல்லாங் குடியிருக்குங் கருவிழியாள் (குற்றா. தல. தருமசாமி. 47).

5. (Mus.) A modulation of voice in singing;
வஞ்சகம். பெருங் குடிலெமெல்லாங் குடியிருக்குங் கருவிழியாள் (குற்றா. தல. தருமசாமி. 47).

6. Common bottle-flower. See
குரா. (திவா.)

kuṭilam,
n. (சங். அக.)
1. See நாகபாஷாணம்.
.

2. Lead ore;
ஈயமணல்.

3. White lead;
வெள்ளீயம்.

kuṭilam
n.kuṭila.
A pace of horse;
குதிரை நடைவகை. (சுக்கிரநீதி, 72.)

DSAL


குடிலம் - ஒப்புமை - Similar