குளிகன்
kulikan
எண்வகை நாகத்துள் ஒன்று ; காணப்படாத ஒரு கோள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காணாக்கோள்களுள் ஒன்று. 2. Name of an invisible planet; அஷ்டமா நாகத்தொன்று. குளிகாதி . . . வெங்கணாகம் (கம்பரா. நாகபா. 62). A divine serpent, one of aṣṭa-mā-nākam, q. v.;
Tamil Lexicon
s. one of the planets; 2. a divine serpent (one of the eight).
J.P. Fabricius Dictionary
, [kuḷikaṉ] ''s.'' One of the eight serpents that support the earth, அஷ்டநாகத்தொன்று. Wils. p. 234.
Miron Winslow
kuḷikaṉ,
n. kulika.
A divine serpent, one of aṣṭa-mā-nākam, q. v.;
அஷ்டமா நாகத்தொன்று. குளிகாதி . . . வெங்கணாகம் (கம்பரா. நாகபா. 62).
2. Name of an invisible planet;
காணாக்கோள்களுள் ஒன்று.
DSAL