Tamil Dictionary 🔍

குடிகேடன்

kutikaedan


தீயொழுக்கத்தால் குலத்தையழிப்போன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தீயொழுக்கத்தால் குலத்தையழிப்பொன். One who spoils the fair name of a family by his foul deeds;

Tamil Lexicon


துட்டன்.

Na Kadirvelu Pillai Dictionary


--குடிகேடி, ''s.'' One who ruins a family. 2. the ruiner of a family, being one of the number.

Miron Winslow


kuṭi-kēṭaṉ,
n. id. +.
One who spoils the fair name of a family by his foul deeds;
தீயொழுக்கத்தால் குலத்தையழிப்பொன்.

DSAL


குடிகேடன் - ஒப்புமை - Similar