குடிகாரன்
kutikaaran
கள் முதலியன குடிப்பவன் , குடியன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குடியன். Drunkard;
Tamil Lexicon
குடியன், சுராபானி.
Na Kadirvelu Pillai Dictionary
--குடியன் ''s.'' A drunkard, a tippler, வெறியன்.
Miron Winslow
kuṭi-kāraṉ,
n. குடி2+.
Drunkard;
குடியன்.
DSAL