குடகன்
kudakan
சேரன் ; மேல்நாட்டன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சேரன். (சூடா). 1. Chēra king as ruler of kuṭa-nāṭu; மேல்நாட்டன். குடகர் குணகடலென் றார்த்தார் (தமிழ்நா.157). 2. Westerner;
Tamil Lexicon
சேரன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The king சேரன்--as the ruler of the குடகம் country.
Miron Winslow
kuṭakaṉ,
n. குடக்கு.
1. Chēra king as ruler of kuṭa-nāṭu;
சேரன். (சூடா).
2. Westerner;
மேல்நாட்டன். குடகர் குணகடலென் றார்த்தார் (தமிழ்நா.157).
DSAL