Tamil Dictionary 🔍

குடிஞை

kutinyai


ஆறு ; குடிசை ; கோட்டான் ; பறவை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோட்டான். குடிஞை யிரட்டு நெடுமலை யடுக்கத்து (மலைபடு. 141). 1. cf. Mhr. ghudagē. Rock horned owl, Bubo bengalensis; கோட்டையின் ஏவறை. நெடுமதிலுங் குடிஞைகளும் (நீலகேசி,268). 1. Bastion; பறவை. (பிங்.) 2. Brid; ஊர். (யாழ்.அக.) 2. Town,village; . See குடிசை. துசக் குடிஞையும் (பெருங். இலாவாண. 12, 43). நதி. கொண்மூ வரவொத் துலதக் குடிஞை (கந்தபு. காளிந்தி. 3). (பிங்.) River;

Tamil Lexicon


, [kuṭiñai] ''s.'' River, ஆறு. 2. Birds in general, பறவைப்பொது. 3. A species of owl, கோட்டான். 4. A town, பதி.

Miron Winslow


kuṭinjai,
n. perh. குடி-. cf. kuṭilā
River;
நதி. கொண்மூ வரவொத் துலதக் குடிஞை (கந்தபு. காளிந்தி. 3). (பிங்.)

kuṭinjai,
n. kuṭikā.
See குடிசை. துசக் குடிஞையும் (பெருங். இலாவாண. 12, 43).
.

kuṭinjai,
n.
1. cf. Mhr. ghudagē. Rock horned owl, Bubo bengalensis;
கோட்டான். குடிஞை யிரட்டு நெடுமலை யடுக்கத்து (மலைபடு. 141).

2. Brid;
பறவை. (பிங்.)

kuṭinjai
n.
1. Bastion;
கோட்டையின் ஏவறை. நெடுமதிலுங் குடிஞைகளும் (நீலகேசி,268).

2. Town,village;
ஊர். (யாழ்.அக.)

DSAL


குடிஞை - ஒப்புமை - Similar