குடிமை
kutimai
உயர்குலத்தாரது ஒழுக்கம் ; பிறந்த குடியை உயரச்செய்தல் ; குடிப்பிறப்பு ; அரசரது குடியாயிருக்குந் தன்மை ; குடித்தனப் பாங்கு ; அடிமை ; குடிகளிடம் பெறும் வரி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குடிகளிடமிருந்து பெறும் ஒருவகை வரி. ((S.I.I. iii, 110.) 7. A tax, certain dues from tenants; அடிமை. குதிமைசெய்யுங் கொடும்புலையன் (அரிச். பு. சூழ்வினை. 70). 6. Slavery, servitude, feudal dependence, feudatory in reference to his chief; குடித்தனப்பாங்கு. (W.) 5. Domestic economy; அரசரது குடியாயிருக்குந் தன்மை. குடிமை மூன்றுலகுஞ் செயுங் கொற்றத்து (கம்பரா. நிந்தனை. 37). 4. Allegiance, homage, as of subjects to their sovereign; குடிப்பிறப்பு. குணனுங் குடிமையும் (குறள், 793). 3. Lineage, family, descent; உயர்குலத்தாரது ஒழுக்கம். (தொல். பொ. 273.) 1. Manners and customs of the higher classes, of nobility; பிறந்தகுடியை உயரச்செய்யுந் தன்மை. மடிமை குடிமைக்கட் டங்கின் (குறள், 608). 2. Supreme quality of advancing the status of a family;
Tamil Lexicon
, ''s.'' Customs or manners of the higher classes, மேற்குலத்தார்நடக்கை. 2. Lineage, family, descent. குடிவரலாறு. 3. Vassalage, servitude, feudal dependence, feudal right or cunnexion; a feudatory in reference to his chief. (See குடிமக்கள்.) --''Note.'' The chief is entitled to the service of his feudatory whenever re quired, and the latter to a proportion of the produce of the land, to perqui sites at weddings, funerals, &c. 4. Do mestic life, family economy, குடிச்செயல். 5. A king in relation to his subjects, அரசன். (குற.)
Miron Winslow
kuṭimai,
n. id.
1. Manners and customs of the higher classes, of nobility;
உயர்குலத்தாரது ஒழுக்கம். (தொல். பொ. 273.)
2. Supreme quality of advancing the status of a family;
பிறந்தகுடியை உயரச்செய்யுந் தன்மை. மடிமை குடிமைக்கட் டங்கின் (குறள், 608).
3. Lineage, family, descent;
குடிப்பிறப்பு. குணனுங் குடிமையும் (குறள், 793).
4. Allegiance, homage, as of subjects to their sovereign;
அரசரது குடியாயிருக்குந் தன்மை. குடிமை மூன்றுலகுஞ் செயுங் கொற்றத்து (கம்பரா. நிந்தனை. 37).
5. Domestic economy;
குடித்தனப்பாங்கு. (W.)
6. Slavery, servitude, feudal dependence, feudatory in reference to his chief;
அடிமை. குதிமைசெய்யுங் கொடும்புலையன் (அரிச். பு. சூழ்வினை. 70).
7. A tax, certain dues from tenants;
குடிகளிடமிருந்து பெறும் ஒருவகை வரி. ((S.I.I. iii, 110.)
DSAL