கடிஞை
katinyai
பிச்சைப் பாத்திரம் , இரப்போர் கலம் ; மட்கலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிச்சைப்பாத்திரம். பிச்சை யேற்ற பெய்வளை கடிஞையின் (மணி. பதி. 63). 1. Beggar's bowl ; சூதாடுகருவி. (அரு. நி.) Dice; மட்கலம். (பிங்.) 2. Earthen vessel;
Tamil Lexicon
s. a beggar's bowl, இரப்போர் கலம்; 2. an earthen vessel மட்கலம்.
J.P. Fabricius Dictionary
, [kṭiñai] ''s.'' A religious mendicant's vessel, இரப்போர்கலம். ''(p.)'' தவசிகடிஞைபோற்பையநிறைத்துவிடும். As the alms-dish of a mendicant is gradually filled, so charitable acts will procure a rich reward. (நாலடி.)
Miron Winslow
kaṭinjai
n. cf.ghaṭikā.
1. Beggar's bowl ;
பிச்சைப்பாத்திரம். பிச்சை யேற்ற பெய்வளை கடிஞையின் (மணி. பதி. 63).
2. Earthen vessel;
மட்கலம். (பிங்.)
katinjai
n.
Dice;
சூதாடுகருவி. (அரு. நி.)
DSAL