Tamil Dictionary 🔍

குடிகை

kutikai


இலைக்குடில் ; கோயில் ; ஏலவரிசி ; கமண்டலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏலவரிசி. (மலை.) Cardamon seed; கோயில். முதியாள் குடிகையும் (மணி. 24, 161). 2. Temple; பர்ணசாலை. உண்டு கண்படுக்கு முறையுட் குடிகையும் (மணி. 6, 161). 1. Hut made of leaves, hermitage; கமண்டலம். அரும்புனற் குடிகைமீது (கந்தபு. காவிரி. 49). Ascetic's pitcher;

Tamil Lexicon


ஏலரிசி.

Na Kadirvelu Pillai Dictionary


kuṭikai,
n. kuṭikā.
1. Hut made of leaves, hermitage;
பர்ணசாலை. உண்டு கண்படுக்கு முறையுட் குடிகையும் (மணி. 6, 161).

2. Temple;
கோயில். முதியாள் குடிகையும் (மணி. 24, 161).

kuṭikai,
n. prob. niṣkuṭīkā.
Cardamon seed;
ஏலவரிசி. (மலை.)

kuṭikai,
n. kuṇdikā.
Ascetic's pitcher;
கமண்டலம். அரும்புனற் குடிகைமீது (கந்தபு. காவிரி. 49).

DSAL


குடிகை - ஒப்புமை - Similar