Tamil Dictionary 🔍

குடிசை

kutisai


சிறுகுடில் ; சிறுவீடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறுகுடில். (பிங்.) Small hut, cottage;

Tamil Lexicon


, [kuṭicai] ''s.'' A hut, a cottage, a shed, குடில்.

Miron Winslow


kuṭicai,
n. kuṭikā. [T. gutiše.]
Small hut, cottage;
சிறுகுடில். (பிங்.)

DSAL


குடிசை - ஒப்புமை - Similar