குடிலை
kutilai
சுத்தமாயை ; பிரணவம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிரணவம். குடிலையம்பொருட்கு (கந்தபு. கடவுள்வா. 14). 2. The mystic syllable ōm; சுத்தமாயை. (சி. போ. பா. 2, 2, பக். 133, புதுப்.) 1. Pure Māyā. See
Tamil Lexicon
s. maya, illusion, மாயை; 2. the mystic syllable, ஓம், பிரணவம்.
J.P. Fabricius Dictionary
, [kuṭilai] ''s.'' Primitive Maya its normal, incipient stage of development, and as operated upon by the Sakti power of the supreme deity.
Miron Winslow
kuṭilai,
n. Kuṭilā.
1. Pure Māyā. See
சுத்தமாயை. (சி. போ. பா. 2, 2, பக். 133, புதுப்.)
2. The mystic syllable ōm;
பிரணவம். குடிலையம்பொருட்கு (கந்தபு. கடவுள்வா. 14).
DSAL