குடிகேடி
kutikaeti
குலத்தையழிப்பவன்(ள்) ; விபசாரி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குலத்தியழிப்பவ-ன்-ள். விலைமாதர்கள் இளைஞர்கள் குடிகேடிகள் (திருப்பு. 625). One who is the ruin of a family;
Tamil Lexicon
விபசாரி, துட்டை.
Na Kadirvelu Pillai Dictionary
kuṭi-kēṭi,
n. id. +.
One who is the ruin of a family;
குலத்தியழிப்பவ-ன்-ள். விலைமாதர்கள் இளைஞர்கள் குடிகேடிகள் (திருப்பு. 625).
DSAL