குடிகேடு
kutikaedu
குடும்ப அழிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குடும்பநாசம். குதிரையின் மேல்வந்து கூடிடு மேற் குடிகேடு கண்டீர் (திருவாச. 36, 2). Ruin of a family;
Tamil Lexicon
குடியழிவு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Ruin to a family; an un avoidable ruin.
Miron Winslow
kuṭi-kēṭu,
n. id.+.
Ruin of a family;
குடும்பநாசம். குதிரையின் மேல்வந்து கூடிடு மேற் குடிகேடு கண்டீர் (திருவாச. 36, 2).
DSAL