Tamil Dictionary 🔍

குட்டன்

kuttan


சிறுபிள்ளை ; ஆட்டுக்குட்டி ; விலங்கின் குட்டி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆட்டுக்குட்டி. (திவா.) 2. Kid of lamb; சிறுபிள்ளை. என் சிறுக்குட்டன் (திவ். பெரியாழ். 1, 4, 2). 1. [K. gudda, M. kuṭṭan.] Laddie, lassie, as a term of enderament; விலங்கின் குட்டி. நாயின்வெங்கட் சிறு குட்டனை (கம்பரா. நகர்நீ. 117). Young of an animal;

Tamil Lexicon


, [kuṭṭṉ] ''s.'' An infant, a babe, குழந்தை. 2. A son, மகன். 3. A kid or lamb, ஆட் டுக்குட்டி; [''ex'' குட்டம், little.]

Miron Winslow


kuṭṭaṉ,
n. prob. குறு-மை.
1. [K. gudda, M. kuṭṭan.] Laddie, lassie, as a term of enderament;
சிறுபிள்ளை. என் சிறுக்குட்டன் (திவ். பெரியாழ். 1, 4, 2).

2. Kid of lamb;
ஆட்டுக்குட்டி. (திவா.)

kuṭṭaṉ
n. குட்டம்.
Young of an animal;
விலங்கின் குட்டி. நாயின்வெங்கட் சிறு குட்டனை (கம்பரா. நகர்நீ. 117).

DSAL


குட்டன் - ஒப்புமை - Similar