Tamil Dictionary 🔍

உச்சரித்தல்

ucharithal


பலுக்குதல் , இதழ் முதலியவற்றின் தொழில்களால் எழுத்துகளைப் பிறப்பித்தல் ; சொல்லுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இதழ்முதலியவற்றின் றொழில்களால் எழுத்துக்களைப் பிறப்பித்தல். 1. To pronounce, enunciate, articulate, with the organs of speech; செபித்தல். அஞ்செழுத்தை விதிப்படி யுச்சரிக்க (சி. சி. 9, 1). 2. To recite mantras;

Tamil Lexicon


uccari-
11 v. tr. uc-car.
1. To pronounce, enunciate, articulate, with the organs of speech;
இதழ்முதலியவற்றின் றொழில்களால் எழுத்துக்களைப் பிறப்பித்தல்.

2. To recite mantras;
செபித்தல். அஞ்செழுத்தை விதிப்படி யுச்சரிக்க (சி. சி. 9, 1).

DSAL


உச்சரித்தல் - ஒப்புமை - Similar