ஒருச்சரித்தல்
orucharithal
ஒரு பக்கமாய்ச் சாய்த்தல் ; ஒரு பக்கமாய்ச் சாய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருபக்கமாய்ச் சாய்தல். - tr. ஒருபக்கமாய்ச்சாய்த்தல். கதவை ஒருச்சரித்து (ஈடு, 10, 8, 3). To lean on one side; To shut partially, as a door;
Tamil Lexicon
oru-c-cari-
v. ஒரு2+. intr.
To lean on one side; To shut partially, as a door;
ஒருபக்கமாய்ச் சாய்தல். - tr. ஒருபக்கமாய்ச்சாய்த்தல். கதவை ஒருச்சரித்து (ஈடு, 10, 8, 3).
DSAL