எச்சரித்தல்
yecharithal
முன்னறிவித்தல் ; விழிக்கப் பண்ணுதல் ; தூண்டுதல் ; கண்டித்தல் ; புத்தி சொல்லுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முன்னறிவித்துச் சாக்கிரதைப்படுத்துதல். To caution, warn, forewarn;
Tamil Lexicon
eccari-
11 v. tr. [T. ettsarintsu, K. eccaṟisu, Tu. eccari.]
To caution, warn, forewarn;
முன்னறிவித்துச் சாக்கிரதைப்படுத்துதல்.
DSAL