குசோத்தியம்
kuchothiyam
நேர்மையற்ற கேள்வி ; தந்திரம் ; பரிகாசம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பரிகாசம். (W.) 3. Joke jest; தந்திரம். (W.) 2. Fraud, stratgem; நேர்மையற்ற கேல்வி. 1. Inappropriate question;
Tamil Lexicon
s. stratagem, fraud, தந்திரம்; 2. jest, joke, பரிஹாசம்; 3. an inappropriate question தகாதகேள்வி.
J.P. Fabricius Dictionary
, [kucōttiyam] ''s.'' Fraud, stratagem, தந்திரம். 2. Joke, பரிகாசம்; ''(from Sans. Hurchita.)''
Miron Winslow
kucōttiyam,
n. ku-cōdya.
1. Inappropriate question;
நேர்மையற்ற கேல்வி.
2. Fraud, stratgem;
தந்திரம். (W.)
3. Joke jest;
பரிகாசம். (W.)
DSAL