Tamil Dictionary 🔍

சோத்தியம்

chothiyam


வியப்பு ; வியக்கத்தக்கது ; ஆராயத்தக்கது ; குறறச்சாட்டு ; தவறு ; கழிக்கப்படுந்தொகை ; வினா ; நடுஇரவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வியப்பு. சோத்தியப்பட்டான்.(W.) 2. Surprise, astonishment, wonder; வினா. Nāṉ. 1.Question; வியக்கத்தக்கது. (W.) 3. Wonderful or astonishing occurence; . See சோத்தி, 2.(W.) கிரகநிலைகளைக் கணிப்பதில் வழக்கமாக. கழிக்கவேண்டியக் சோத்தியம். 5. (Astron.) A constant to be deducted in claculating planetary positions; கழிக்கப்படுந் தொகை. (சங். அக.) 4. (Math.) Subtrahend; தவறு. (யாழ். அக.) 3. Failure, slip; குற்றச்சாட்டு. (W.) 2. Accusation, blame; பரிசோதனை செய்யத்தக்கது. (யாழ். அக.) 1. That which requires investigation, conrrection or improvement;

Tamil Lexicon


s. surprise, astonishement, வியப்பு; 2. wonderful occurrence, அதிசயம்; 3. failure, swerving, வழு; 4. that which requires investigation; 5. accusation, blame; 6. midnight as சோத்தி; 7. (in arithmatic) the minuend, கழிக்கப்படும் தொகை சோத்தியம் போக, சோத்தியப்பட, to wonder, to be surprised. சோத்திய வாக்கியம், s. the subtractive equation.

J.P. Fabricius Dictionary


, [cōttiyam] ''s.'' Surprise, astonishment, வியப்பு. 2. A wonderful or astonishing occurrence, &c., வியக்கத்தக்கது. W. p. 332. CHODYA. 3. That which requires in vestigation, சோதிக்கப்படத்தக்கது. 4. Fail ure, swerving, வழு. 5. Accusation, blame, குற்றச்சாட்டு. 6. ''(c.)'' Midnight--as சோத்தி. 7. ''(in arithmetic.)'' W. p. 858. SODYA. The minuend, கழிக்கப்படுந்தொகை.

Miron Winslow


cōttiyam,
n. cōdya.
1.Question;
வினா. Nāṉ.

2. Surprise, astonishment, wonder;
வியப்பு. சோத்தியப்பட்டான்.(W.)

3. Wonderful or astonishing occurence;
வியக்கத்தக்கது. (W.)

cōttiyam,
n.šōdya.
1. That which requires investigation, conrrection or improvement;
பரிசோதனை செய்யத்தக்கது. (யாழ். அக.)

2. Accusation, blame;
குற்றச்சாட்டு. (W.)

3. Failure, slip;
தவறு. (யாழ். அக.)

4. (Math.) Subtrahend;
கழிக்கப்படுந் தொகை. (சங். அக.)

5. (Astron.) A constant to be deducted in claculating planetary positions;
கிரகநிலைகளைக் கணிப்பதில் வழக்கமாக. கழிக்கவேண்டியக் சோத்தியம்.

cōttiyam,
n.
See சோத்தி, 2.(W.)
.

DSAL


சோத்தியம் - ஒப்புமை - Similar