Tamil Dictionary 🔍

கத்தியம்

kathiyam


சிறுதுகில் ; நல்லாடைவகை ; சொல்லத்தக்கது ; உரைநடை ; இலக்கணமின்றி இலக்கணப் பாட்டுப்போற் சொல்வது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நல்லாடை வகை. (திவா.) A kind of cloth of superic quality; வசனநடை. கத்தியங்கட்டுரை (வீரசோ. யாப். 6). Prose in literary style, opp. to பத்தியம்

Tamil Lexicon


, [kattiyam] ''s.'' Prose, composition in imitation of classical writings, இலக்கண மின்றியிலக்கணப்பாட்டுப்போற்சொல்வது. 2. Cloth, சீலை. 3. Drapery of superior quality, நல் லாடை. (பாரதி.) ''(p.)''

Miron Winslow


kattiyam
n. cf. சுத்தியம். [Pkt. katīa. U. kātnā.]
A kind of cloth of superic quality;
நல்லாடை வகை. (திவா.)

kattiyam
n. gadya.
Prose in literary style, opp. to பத்தியம்
வசனநடை. கத்தியங்கட்டுரை (வீரசோ. யாப். 6).

DSAL


கத்தியம் - ஒப்புமை - Similar