Tamil Dictionary 🔍

சத்தியம்

sathiyam


உண்மை ; பிரமாணம் , துக்கம் , துக்கோற்பத்தி , துக்க நிவாரணம் , துக்க நிவாரணமார்க்கம் ஆகிய நான்கு வகைப்பட்ட பௌத்த தத்துவங்கள் ; குறிஞ்சாக்கொடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உண்மை. (திவா.) 1. Truth, veracity, sincerity; See குறிஞ்சா. (மூ. அ.) A species of scammony swallow-wort. பிரமாணம். 2. Oath, swearing; துக்கம் துக்கோற்பத்தி துக்கநிவாரணம் துக்கநிவாரணமார்க்கம் ஆகிய நான்கு வகைப்பட்ட பௌத்த தத்துவங்கள். (மணி. 20, 5, உரை.) 3. (Buddh.) The fourfold truths, viz., tukkam, tukkōṟpatti, tukkanivāraṇam, tukka-nivāraṇamārkkam;

Tamil Lexicon


s. truth, veracity, மெய்; 2. an oath, சபதம்; 3. the fourfold truths of Buddism :-- துக்கம், துக்்கோற்பத்தி, துக்க நிவாரணம் & துக்கநிவாரண மார்க் கம் என்னும் பௌத்த தத்துவங்கள். சத்தியக்கடுதாசி, an affidavit. சத்தியங்கேட்க, to put one on oath. சத்யசந்தன், a truthful man. சத்தியஞானம், true knowledge. சத்தியநிருவாணம், சத்தியோ நிர்வா ணம், சத்தியோ நிர்வாண தீட்சை, a kind of நிர்வாணதீட்சை by which a disciple attains salvation instantaneously. சத்தியந்தப்ப, to break one's words or promise; to swerve from truth. சத்தியப்பிரமாணம் -ப்பிரமாணிக்கம், an oath, pure unmixed truth. சத்தியமாய்க்கேட்க, to bind one by an oath. சத்தியமாய்ச்சொல்ல, to affirm with an oath, சத்தியம் பண்ண, to swear, to take an oath. சத்தியவாக்கு, --வாசகம், --வசனம், a true or faithful saying. சத்தியவான், --வந்தன், --வாசகன், -- வாதி, --விரதன், a man of veracity. சத்தியவேதம், the true Veda; 2. (chr. us.) the Bible.

J.P. Fabricius Dictionary


சபதம், மெய்.

Na Kadirvelu Pillai Dictionary


, [cattiyam] ''s.'' Truth, veracity, sincerity, உண்மை. 2. An oath, swearing, சபதம். W. p. 885. SATYA. 3. Trial by ordeal, சத்திய சோதனை. 4. ''(R.)'' The குறிஞ்சா plant. சத்தியமேகொல்லுஞ்சத்தியமேவெல்லும். Truth is great and will prevail.

Miron Winslow


cattiyam,
n. satya.
1. Truth, veracity, sincerity;
உண்மை. (திவா.)

2. Oath, swearing;
பிரமாணம்.

3. (Buddh.) The fourfold truths, viz., tukkam, tukkōṟpatti, tukkanivāraṇam, tukka-nivāraṇamārkkam;
துக்கம் துக்கோற்பத்தி துக்கநிவாரணம் துக்கநிவாரணமார்க்கம் ஆகிய நான்கு வகைப்பட்ட பௌத்த தத்துவங்கள். (மணி. 20, 5, உரை.)

cattiyam,
n.
A species of scammony swallow-wort.
See குறிஞ்சா. (மூ. அ.)

DSAL


சத்தியம் - ஒப்புமை - Similar