சோத்திரியம்
chothiriyam
வேதம்வல்ல பார்ப்பனர் முதலியோர்க்கு ஆதியில் விடப்பட்ட இறையிலிநிலம் ; அரசாங்க ஊழியம் செய்தவர்க்கு விடப்பட்ட இறையிலி நிலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுரோத்திரியம். Land or village formerly assigned rent-free to Brahmins ;
Tamil Lexicon
s. land granted to a learned man by a king. சோத்திரியதாரன், same as சுரோத்தி ரியதார் under சுரோத்திரியம்.
J.P. Fabricius Dictionary
, [cōttiriyam] ''s.'' Land granted by the king to a poet or learned man, as a reward, தக்கோர்க்களித்தநிலம்.
Miron Winslow
cōttiram,
n.id.
Land or village formerly assigned rent-free to Brahmins ;
சுரோத்திரியம்.
DSAL