Tamil Dictionary 🔍

சையோத்தியம்

saiyothiyam


இணக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இணக்கம். சண்டையில்லாமல் சையோத்தியமாயிருந்தார்கள். (W.) Amity, harmony;

Tamil Lexicon


சையோத்தி, s. communion, familiarity, இணக்கம். சையோத்தியமாயிருக்க, to be or live in union.

J.P. Fabricius Dictionary


[caiyōttiyam ] -சய்யோத்தியம் சயோத்தியம், ''s.'' Familiarity, commounion, இணக்கம்.--''Note.'' This word is commonly சையொத்து, in the participial form. சண்டையில்லாமற்சையோத்தியமாயிருக்கிறார்கள்.... They live in union o mutual harmony.

Miron Winslow


caiyōttiyam,
n. perh. sam-yukta.
Amity, harmony;
இணக்கம். சண்டையில்லாமல் சையோத்தியமாயிருந்தார்கள். (W.)

DSAL


சையோத்தியம் - ஒப்புமை - Similar