Tamil Dictionary 🔍

குணத்திரயம்

kunathirayam


மூவகையாகிய மூலகுணங்கள் ; அவை: சாத்துவிகம் , இராசதம் , தாமதம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாத்துவிகம், இராசதம், தாமதம்; மூவகையாகிய மூலகுணங்கள். குணத்திரயங் குலஞ்சு (மருதூ. 59). The three-fold fundamental qualities, viz.,

Tamil Lexicon


, ''s.'' The three properties in nature--purity, passion and dark ness. Wils. p. 291. GUN'ATTRAYA. See முக்குணம்.

Miron Winslow


kuṇa-t-tirayam,
n. guṇa+.
The three-fold fundamental qualities, viz.,
சாத்துவிகம், இராசதம், தாமதம்; மூவகையாகிய மூலகுணங்கள். குணத்திரயங் குலஞ்சு (மருதூ. 59).

DSAL


குணத்திரயம் - ஒப்புமை - Similar