கிழியறுத்தல்
kiliyaruthal
வாதத்தில் வென்று பொற்கிழி பெறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாதத்தில்வென்று பொற்கிழிபெறுதல். வேதங்க ளோதி விரைந்து கிழியறுத்தான் (திவ். திருப்பல். தனியன்). to win a contest and secure the prize, as cutting the cord with which it is suspended;
Tamil Lexicon
kiḻi-y-aṟu-,
v. intr. கிழி+.
to win a contest and secure the prize, as cutting the cord with which it is suspended;
வாதத்தில்வென்று பொற்கிழிபெறுதல். வேதங்க ளோதி விரைந்து கிழியறுத்தான் (திவ். திருப்பல். தனியன்).
DSAL