Tamil Dictionary 🔍

கிழவி

kilavi


தலைவி ; முதியவள் ; முருங்கைமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைவி. கிழவிநிலையே வினையிடத்துரையார் (தொல். பொ. 186). Wife mistress; தாய்க்கிழங்கு. (யாழ். அக.) Main tuber or bulbous root, as of plantain; முருங்கை. (மலை.) Horse-radish tree. See முதியவள். கிழவி கருந்துணி மேலிடு வெண்பிட்டு (குமர. பிர. மதுரைக். 11). Old woman;

Tamil Lexicon


, ''s.'' An old woman, மூப்புடைய வள்.

Miron Winslow


kiḻavi,
n. கிழ-மை.
Wife mistress;
தலைவி. கிழவிநிலையே வினையிடத்துரையார் (தொல். பொ. 186).

kiḻavi,
n. கிழவு. [M. kiḻavi.]
Old woman;
முதியவள். கிழவி கருந்துணி மேலிடு வெண்பிட்டு (குமர. பிர. மதுரைக். 11).

kiḻavi,
n.
Horse-radish tree. See
முருங்கை. (மலை.)

kiḻavi
n. கிழ-மை.
Main tuber or bulbous root, as of plantain;
தாய்க்கிழங்கு. (யாழ். அக.)

DSAL


கிழவி - ஒப்புமை - Similar