Tamil Dictionary 🔍

கிழி

kili


கிழிபட்ட துகில் ; சீலையில் எழுதிய ஓவியம் ; பொற்கிழி ; நிதிப்பொதி ; கதிர்க்கிழி ; கோவணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கீளூடை. (W.) 6. Strip of cloth tied round the waist of a mendicant, mendicant's loin-cloth; கதிர்க்கிழி. (W.) 5. First fruits of grain tied in a bunch and suspended in a temple or dwelling; வெற்றிபெறுவோர்க்குப் பரிசாகச் சீலையில்முடிந்த நிதிப்பொதி. (திவா.) 4. [M. kiḻi.] Gold or other valuables tied up in a piece of cloth and exhibited as a prize inviting competition in any work of skill; சீலையில் எழுதிய சித்திரப்படம். கிழிபிடித்து (திருக்கோ. 74). 3. Figure painted on cloth; கீறு. (சூடா.) 1. Piece; கிழிபட்ட துகில். (திவா.) 2. Piece of cloth torn off;

Tamil Lexicon


II. v. i. be rent or torn; go in pieces, separate, பிய்; 2. be defeated, disappointed, தோல்; 3. perish, அழி. அவர் கிழிந்தார், he was totally defeated or disappointed. கிழிந்துபோக, to be rent or torn, to go in pieces. காரியம் கிழிந்துபோயிற்று, the affair is come to nothing. கிழிவு, கிழியல், கிழிசல், v. n. tearing, any thing torn or tattered.

J.P. Fabricius Dictionary


, [kiẕi] ''s.'' A line--as drawn on the ground, paper, &c., கீற்று. 2. A shred, a piece torn off, கிழிந்ததுண்டு. 3. A strip of cloth tied round the waist of mendicants, a mendi cant's girdle, கீளுடை. 4. A prize, reward, or treasure tied up in a cloth and exposed to public view to invite competition in any work of skill, நிதிப்்பொதி. 5. Ears of corn tied into a small bunch, or otherwise, and suspended in some conspicuous place of a temple as the first-fruit of the crop, புதிர்க் கிழி. 6. A picture, எழுதுபடம்.

Miron Winslow


kiḻi,
n. கிழி2-.
1. Piece;
கீறு. (சூடா.)

2. Piece of cloth torn off;
கிழிபட்ட துகில். (திவா.)

3. Figure painted on cloth;
சீலையில் எழுதிய சித்திரப்படம். கிழிபிடித்து (திருக்கோ. 74).

4. [M. kiḻi.] Gold or other valuables tied up in a piece of cloth and exhibited as a prize inviting competition in any work of skill;
வெற்றிபெறுவோர்க்குப் பரிசாகச் சீலையில்முடிந்த நிதிப்பொதி. (திவா.)

5. First fruits of grain tied in a bunch and suspended in a temple or dwelling;
கதிர்க்கிழி. (W.)

6. Strip of cloth tied round the waist of a mendicant, mendicant's loin-cloth;
கீளூடை. (W.)

DSAL


கிழி - ஒப்புமை - Similar