விழவணி
vilavani
நற்காலங்களில் அணியும் அலங்காரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுபகாலங்களில் அணியும் அலங்காரம். வதுவை விழவணி வைகலுங் காட்டினை (கலித். 98). Adornment of the person on festive occasions, as marriage, etc.;
Tamil Lexicon
viḻa-v-aṇi
n. விழவு+.
Adornment of the person on festive occasions, as marriage, etc.;
சுபகாலங்களில் அணியும் அலங்காரம். வதுவை விழவணி வைகலுங் காட்டினை (கலித். 98).
DSAL