Tamil Dictionary 🔍

கிழவு

kilavu


காண்க : கிழத்தனம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிழத்தனம். பின்னாக் கிழவுதான் விளைகும் (சீவக. 379). Old age;

Tamil Lexicon


kiḻavu,
n. கிழ-மை.
Old age;
கிழத்தனம். பின்னாக் கிழவுதான் விளைகும் (சீவக. 379).

DSAL


கிழவு - ஒப்புமை - Similar