Tamil Dictionary 🔍

கிளி

kili


கிள்ளை , பறவைவகை , கிளிவகை , கிளிமீன்: வெட்டுக்கிளி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிளிவகை. (M.M.) 2. Rose-ringed parakeet, Palaeornis torquatus; பறவை வகை. கிளிமரீஇய வியன்புனத்து (புறநா. 138, 9). 1. Parrot, parakeet, Palaeornis; கிளித்தட்டுவிளையாட்டில் தன் சதுரக்கோடெல்லையைச் சுற்றிக்கொண்டு மறிக்கப்பட்ட ஆட்டக்காரைத் தொட முயல்பவன். Colloq. 5. One who goes round patrolling the squares in the game of kiḷi-t-taṭṭu; வெட்டுக்கிளி. (W.) 3. Grasshopper, locust; . 4. See கிளிமீன்.

Tamil Lexicon


s. a locus, grasshopper, கிளிப்பூச்சி; 2. a parrot, paroquet, கிளிப்பிள்ளை; 3. parrot-fish, ஓர் மீன். கிளிக்கூடு, a parrot cage; 2. witness box. கிளிக்கோடு, -த்தட்டு, a kind of jumping play with squares on the ground, the players being called, கிளி. கிளிச்சிறை, gold resembling the parrot's wing in colour-one of the 4 kinds of gold, the others being ஆடகம், சாதரூபம், சாம்பூநதம். கிளிப்பூச்சி, a grasshopper. கிளிமீன், the name of a fish. கிளிமூக்கு, a parrot's beak, anything resembling a parrot's bill. கிளிமூக்கன், one with an aquiline nose. இலைக்கிளி, a locust whose wings resemble leaves. தவிட்டுக்கிளி, grasshoppers of small size. பச்சைக்கிளி, பசுங்-, பைங்-, a green locust, a green parrot. பஞ்சவர்்ணக்கிளி, a parrot of five colours. வெட்டுக்கிளி, தத்துக்-, a large kind of locust.

J.P. Fabricius Dictionary


கிள்ளை.

Na Kadirvelu Pillai Dictionary


, [kiḷi] ''s.'' A parrot, a paroquet, கிள்ளை. 2. A grass-hopper, a locust, வெட்டுக்கிளி. 3. A parrot-fish, ஓர்மீன்.

Miron Winslow


kiḷi,
n. prob. கிளா-. [T. ciluka, M. kiḷi.]
1. Parrot, parakeet, Palaeornis;
பறவை வகை. கிளிமரீஇய வியன்புனத்து (புறநா. 138, 9).

2. Rose-ringed parakeet, Palaeornis torquatus;
கிளிவகை. (M.M.)

3. Grasshopper, locust;
வெட்டுக்கிளி. (W.)

4. See கிளிமீன்.
.

5. One who goes round patrolling the squares in the game of kiḷi-t-taṭṭu;
கிளித்தட்டுவிளையாட்டில் தன் சதுரக்கோடெல்லையைச் சுற்றிக்கொண்டு மறிக்கப்பட்ட ஆட்டக்காரைத் தொட முயல்பவன். Colloq.

DSAL


கிளி - ஒப்புமை - Similar