கிளைத்தல்
kilaithal
மரம் கப்புவிடுதல் ; பெருகுதல் ; உண்டாதல் ; நெருங்குதல் ; விளைதல் ; நிறைதல் ; கிளறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிளறுதல். கேழ லுழுத விருஞ்சேறு கிளைப்பின் (புறநா. 176, 2). 6. To dig up, to stir, scratch up, as fowls; to root up, as pigs; to burrow into, as rats; to excavate; நிறைதல். (பிங்.)--tr. 5. To abound, to be copious, plenteous; நெருங்குதல். கிருத்திம வினம்பல குதித்தன கிளைத்தே (இரகு. திக்கு. 113). 3. to be close, to throng; to crowd, grow thick or close, as the beard, boughs, herbage, grain; பெருகுதல். அவர்கள் கிளைத்து விட்டார்கள். 2. To multiply, increase in number, as families; மரம் கப்புவிடுதல். விண்பெருஞ் சென்னிக் கிளைஇய காந்தள் (குறிஞ்சிப். 196). 1. To ramify, branch out; விளைதல். உழுநீர் வயலுட் பொன்கிளைப்ப (திவ். பெரியதி. 8, 8, 5). 4. To come into being, appear;
Tamil Lexicon
kiḷai-,
11 v. [M. kiḷu.] intr.
1. To ramify, branch out;
மரம் கப்புவிடுதல். விண்பெருஞ் சென்னிக் கிளைஇய காந்தள் (குறிஞ்சிப். 196).
2. To multiply, increase in number, as families;
பெருகுதல். அவர்கள் கிளைத்து விட்டார்கள்.
3. to be close, to throng; to crowd, grow thick or close, as the beard, boughs, herbage, grain;
நெருங்குதல். கிருத்திம வினம்பல குதித்தன கிளைத்தே (இரகு. திக்கு. 113).
4. To come into being, appear;
விளைதல். உழுநீர் வயலுட் பொன்கிளைப்ப (திவ். பெரியதி. 8, 8, 5).
5. To abound, to be copious, plenteous;
நிறைதல். (பிங்.)--tr.
6. To dig up, to stir, scratch up, as fowls; to root up, as pigs; to burrow into, as rats; to excavate;
கிளறுதல். கேழ லுழுத விருஞ்சேறு கிளைப்பின் (புறநா. 176, 2).
DSAL