Tamil Dictionary 🔍

கித்தில்

kithil


கூந்தற் கமுகுவகை ; கூந்தற் கமுகின் நார் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூந்தற்கழகு வகை. 1. Jaggery-palm, m.tr., Caryota urens; . 2. Kittul fibre obtained from the leafstalks of the jaggery palm;

Tamil Lexicon


s. (Sinhalese). jaggery palm, caryota urens; கூந்தல் கமுகு.

J.P. Fabricius Dictionary


kittil,
n. Sinh. kitul. (J.)
1. Jaggery-palm, m.tr., Caryota urens;
கூந்தற்கழகு வகை.

2. Kittul fibre obtained from the leafstalks of the jaggery palm;
.

DSAL


கித்தில் - ஒப்புமை - Similar