முகில்
mukil
மேகம் ; திரள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திரள். (பிங்.) 2. Gathering, mass; மேகம். முகிலுரிஞ்சுஞ் சூழி (பு. வெ. 6, 22). 1. Cloud;
Tamil Lexicon
s. a cloud, மேகம்; 2. blue sky. முகிலூர்தி, முகில் வாகனன், Indra whose vehicle is clouds.
J.P. Fabricius Dictionary
மேகம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [mukil] ''s. [a corrup. of Sa. Mihira or Mu dira.]'' A cloud, blue sky, azure. See மே கம்.
Miron Winslow
mukil
n. prob. முக-. [T. mogulu K. mugil.]
1. Cloud;
மேகம். முகிலுரிஞ்சுஞ் சூழி (பு. வெ. 6, 22).
2. Gathering, mass;
திரள். (பிங்.)
DSAL