Tamil Dictionary 🔍

கில

kila


எதிர்பார்த்தல் முதலிய பொருளை யுணர்த்தும் வடமொழி யிடைச் சொல். சுவாகதங் கிலவென்று (திருவிளை. இரசவாத. 15). A Sanskrit word signifying expecation, probability etc.;

Tamil Lexicon


kila,
part. kila.
A Sanskrit word signifying expecation, probability etc.;
எதிர்பார்த்தல் முதலிய பொருளை யுணர்த்தும் வடமொழி யிடைச் சொல். சுவாகதங் கிலவென்று (திருவிளை. இரசவாத. 15).

DSAL


கில - ஒப்புமை - Similar