Tamil Dictionary 🔍

கிலம்

kilam


சிதைந்தது ; சிறுமை ; புன்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அற்பம். (சூடா.) 2. That which is insufficient; trifle; சிதைந்தது. வீடு கிலமாய்விட்டாது. 1. That which is ruined, ailapidated, laid waste, destroyed;

Tamil Lexicon


s. trifle, சிறுமை; 2. ruin, அழிவு; 3. see அகிலம்.

J.P. Fabricius Dictionary


, [kilam] ''s.'' Smallness, littleness, a trifle, சிறுமை. 2. Ruin, waste, destruction, அழிவு. Wils. p. 274. KHILA.

Miron Winslow


kilam,
n. khila.
1. That which is ruined, ailapidated, laid waste, destroyed;
சிதைந்தது. வீடு கிலமாய்விட்டாது.

2. That which is insufficient; trifle;
அற்பம். (சூடா.)

DSAL


கிலம் - ஒப்புமை - Similar