Tamil Dictionary 🔍

போகில்

poakil


பறவை ; பூவரும்பு ; கொப்பூழ் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூவரும்பு. (பிங்.) 1. Flowerbud; கொப்பூழ். (பிங்.) 2. [T. pokkili, K. pok-kuḷ.] Navel; பறவை. ஆலம் போகிறனைத் தடுக்கும் வேனில் (ஐங்குறு. 303). 3. Bird;

Tamil Lexicon


s. navel, கொப்பூழ்; 2. a flower bud, பூவரும்பு; 3. a bird, பறவை.

J.P. Fabricius Dictionary


, [pōkil] ''s.'' Flower-bud, பூமொட்டு. 2. Navel, உந்தி. 3. Bird, பறவை. (சது.)

Miron Winslow


pōkil
n. prob. போகு-.
1. Flowerbud;
பூவரும்பு. (பிங்.)

2. [T. pokkili, K. pok-kuḷ.] Navel;
கொப்பூழ். (பிங்.)

3. Bird;
பறவை. ஆலம் போகிறனைத் தடுக்கும் வேனில் (ஐங்குறு. 303).

DSAL


போகில் - ஒப்புமை - Similar