Tamil Dictionary 🔍

கிறுகிறெனல்

kirukirenal


தலைசுற்றற் குறிப்பு ; விரைவுக் குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விரைவுக்குறிப்பு. (b)moving rapidly; தலைசுற்றற்குறிப்பு: (a) being giddy, dizzy;

Tamil Lexicon


, ''v. noun.'' Being giddy, dizzy, கிறுகிறுப்பு. 2. Moving rapidly, விரை வுக்குறிப்பு. தலைகிறுகிறென்றுசுற்றுகிறது. I am giddy, my head whirls.

Miron Winslow


kiṟu-kiṟ-eṉal,
n.Expr. signifying
(a) being giddy, dizzy;
தலைசுற்றற்குறிப்பு:

(b)moving rapidly;
விரைவுக்குறிப்பு.

DSAL


கிறுகிறெனல் - ஒப்புமை - Similar