கிடுகிடெனல்
kidukitaenal
ஓர் ஒலிக்குறிப்பு ; அச்சக் குறிப்பு ; விரைவுக் குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விரைவுக் குறிப்பு. (b) rapidity, quickness; அச்சக்குறிப்பு. புலி கரடி கிடுகிடென நடுநடுங்க (குற்றா. குற. 80): 2. Expr. signifying (a) tremor; ஓர் ஒலிக் குறிப்பு. (பிங்.) 1. Onom. expr. signifying rumbling sound;
Tamil Lexicon
, ''v. noun.'' Sounding, &c., trembling, &c., ஒலிக்குறிப்பு.
Miron Winslow
kiṭukiṭeṉal,
n.
1. Onom. expr. signifying rumbling sound;
ஓர் ஒலிக் குறிப்பு. (பிங்.)
2. Expr. signifying (a) tremor;
அச்சக்குறிப்பு. புலி கரடி கிடுகிடென நடுநடுங்க (குற்றா. குற. 80):
(b) rapidity, quickness;
விரைவுக் குறிப்பு.
DSAL