Tamil Dictionary 🔍

கிளுகிளெனல்

kilukilenal


சிரித்தல் முதலிய ஒலிக்குறிப்பு ; செழித்தற் குறிப்பு ; ஒளிர்தற் குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செழித்தற்குறிப்பு. (a)பயிர்கள் கிளுகிளென்று வளர்ந்தன: (b)பிரகாசித்தற் குறிப்பு, கிறுகிளென்று விளக்கு எரிந்துகொண்டிருந்தது. 2. Expr. signifying (a) thriving, flourishing; (b) glowing brilliance; சிரித்தலமுதலிய ஒலிக்குறிபு. 1. Onom. expr. signifying giggling, laughing, tittering, chuckling sound;

Tamil Lexicon


, [kiḷukiḷeṉl] ''v. noun.'' Giggling, laughing, tittering, ஒலிக்குறிப்பு. 2. Thriv ing, growing rich, விருத்திக்குறிப்பு.

Miron Winslow


kiḷu-kiḷeṉal,
n.
1. Onom. expr. signifying giggling, laughing, tittering, chuckling sound;
சிரித்தலமுதலிய ஒலிக்குறிபு.

2. Expr. signifying (a) thriving, flourishing; (b) glowing brilliance;
செழித்தற்குறிப்பு. (a)பயிர்கள் கிளுகிளென்று வளர்ந்தன: (b)பிரகாசித்தற் குறிப்பு, கிறுகிளென்று விளக்கு எரிந்துகொண்டிருந்தது.

DSAL


கிளுகிளெனல் - ஒப்புமை - Similar