கிலுகிலெனல்
kilukilenal
ஓர் ஒலிக்குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓர் ஒலிக்குறிப்பு. Onom. expr. signifying rattling, tinkling, jingling sound;
Tamil Lexicon
, ''v. noun.'' Rattling--as seed, &c., ஒலிக்குறிப்பு. 2. Sounding, buzzing--as flies swarming; swarm ing, collecting thick together--as mag gots in a sore, crawling one over an other, &c., தேனீமுதலியமூசல். ஈசல் கிலுகிலென்றெழும்புகின்றது. The wing ed white-ants are swarming, and flying up with a buzz. சனங்கள் கிலுகிலென்றுவந்துவிழுந்தார்கள். The people thronged or flocked rapidly one after another.
Miron Winslow
kilu-kileṉal,
n.
Onom. expr. signifying rattling, tinkling, jingling sound;
ஓர் ஒலிக்குறிப்பு.
DSAL