விறுவிறெனல்
viruvirenal
விறுவிறென்றிழுத்தற்குறிப்பு ; உறைத்தற்குறிப்பு ; குத்தற்குறிப்பு ; சினத்தற்குறிப்பு ; விரைவுக்குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விரைவுக்குறிப்பு. விறுவிறென்று கல் வந்து விழுந்தது. (e) speed, rapid motion; கோபித்தற் குறிப்பு: (d) being angry; உறைத்தற் குறிப்பு: (b) being pungent in taste; விறுவிறென்றிழுத்தற் குறிப்பு: (a) Onom. expr. of (a) twitching pain; குத்தெடுத்தற் குறிப்பு: (c) throbbing, as of a boil;
Tamil Lexicon
viṟuviṟeṉal
n.
(a) Onom. expr. of (a) twitching pain;
விறுவிறென்றிழுத்தற் குறிப்பு:
(b) being pungent in taste;
உறைத்தற் குறிப்பு:
(c) throbbing, as of a boil;
குத்தெடுத்தற் குறிப்பு:
(d) being angry;
கோபித்தற் குறிப்பு:
(e) speed, rapid motion;
விரைவுக்குறிப்பு. விறுவிறென்று கல் வந்து விழுந்தது.
DSAL