கிசுகிசெனல்
kisukisenal
ஓர் ஒலிக்குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓர் ஒலிக்குறிப்பு. Onom. expr. signifying hissing as a rocket, rustling as a starched garment when walking briskly;
Tamil Lexicon
v. n. hissing as rockets, rustling.
J.P. Fabricius Dictionary
, [kicukiceṉl] ''v. noun.'' Hissing--as a rocket, &c., ஓர்ஒலிக்குறிப்பு. 2. To rustle--as the starched cloth of one walking briskly, விரைவொலிக்குறிப்பு. கிசுகிசென்று நடக்கிறான். He walks very briskly.
Miron Winslow
kicu-kiceṉal,
n.
Onom. expr. signifying hissing as a rocket, rustling as a starched garment when walking briskly;
ஓர் ஒலிக்குறிப்பு.
DSAL