கிராமணி
kiraamani
ஊர்த் தலைவன் ; தலைமையானவன் ; கிராமியன் ; சான்றாரிலும் கைக்கோளரிலும் ஒரு சாரார்க்கு வழங்கும் படடப்பெயர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிராமத்தான். (W.) 3. Peasant, villager; கிரமத்தலைவன். 1. Headman of a village; சான்றாரிலும் கைக்கோளரிலும் ஒருசாராக்கு வழங்கும் பட்டப்பெயர். 4. Title of some Shāṇārs and Kaikkōḷas; தலைமையானவன். (கூர்மபு. ஆதவர். 4.) 2. Leader or chief; நாவிதன். (யாழ். அக.) Barber;
Tamil Lexicon
s. (கிராமம்) the headman of a village, கிராமத்தலைவன்; 2. a peasant, a villager, கிராமியன்; 3. toddy-drawer, சாணான்; title of some சாணார் and கைக்கோளர்.
J.P. Fabricius Dictionary
, ''s.'' The headman of a village, கிராமத்தலைவன். 2. A peasant, a villager, கிராமியன். 3. ''(local.)'' A chief or headman among the சாணார் toddy-drawers, சாணாரு ட்பெரியவன்.
Miron Winslow
kirāmaṇi,
n. grāmaṇī.
1. Headman of a village;
கிரமத்தலைவன்.
2. Leader or chief;
தலைமையானவன். (கூர்மபு. ஆதவர். 4.)
3. Peasant, villager;
கிராமத்தான். (W.)
4. Title of some Shāṇārs and Kaikkōḷas;
சான்றாரிலும் கைக்கோளரிலும் ஒருசாராக்கு வழங்கும் பட்டப்பெயர்.
kirāmaṇi
n.
Barber;
நாவிதன். (யாழ். அக.)
DSAL