Tamil Dictionary 🔍

கிராணி

kiraani


ஒருவகைக் கழிச்சல்நோய் ; எழுத்தர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See கிரகணி. குமாஸ்தா. (J.) Clerk;

Tamil Lexicon


s. see கிரகணி.

J.P. Fabricius Dictionary


ஒரு கழிச்சல்நோய்.

Na Kadirvelu Pillai Dictionary


, [kirāṇi] ''s.'' A class of disease, diar rh&oe;a. (See கிரகணி.) There are six kinds of diarrh&oe;a or looseness, viz.: 1. Loose ness, arising from bile, பித்தக்கிராணி. 2. From heat and bad humors, உஷ்ணவாதக் கிராணி. 3. From phlegm and bad humors, சிலேட்டுமவாதக்கிராணி. 4. From internal heat, மேகக்கிராணி. 5. Dysentery, மூலக்கிராணி. 6. Looseness, arising from rheumatism and bad humors, வாதக்கிராணி.

Miron Winslow


kirāṇi,
n.
Clerk;
குமாஸ்தா. (J.)

kirāṇi,
n. grahaṇi
See கிரகணி.
.

DSAL


கிராணி - ஒப்புமை - Similar