கிரமி
kirami
ஒழுங்காய் நடப்போன் ; சாத்திர விதிப்படி நடப்பவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சாத்திரவிதிப்படி நடப்பவ-ன்-ள். 2. One who conforms to orthodox rules of conduct; ஒழுங்காய் நடப்பவ-ன்-ள். 1. Well-behaved person;
Tamil Lexicon
, ''s.'' A strict observe of religious rules, ceremonies, &c., கிரமமுடையோன்.
Miron Winslow
kirami
n. கிரமம். (யாழ். அக.)
1. Well-behaved person;
ஒழுங்காய் நடப்பவ-ன்-ள்.
2. One who conforms to orthodox rules of conduct;
சாத்திரவிதிப்படி நடப்பவ-ன்-ள்.
DSAL