Tamil Dictionary 🔍

பிராணி

piraani


உயிருள்ளது , உயிரி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிராணனுடையது. பிராணிதலைவனை (பதினொ. நக்கிர. பெருந்தேவ.). Living creature, especially one of the lower animal மரப்பட்டை. Loc. Bark to a tree.

Tamil Lexicon


சீவப்--, உயிர்ப்--, s. (பிராணம்) a living creature.

J.P. Fabricius Dictionary


சீவனுடையது.

Na Kadirvelu Pillai Dictionary


, [pirāṇi] ''s.'' A living creature, especial ly one of the lower animals, சீவனுடை யது; [''ex'' பிராணம்.] ''(c.)''

Miron Winslow


pirāṇi
n. prāṇin.
Living creature, especially one of the lower animal
பிராணனுடையது. பிராணிதலைவனை (பதினொ. நக்கிர. பெருந்தேவ.).

pirāṇi
n. Corr. of புறணி.
Bark to a tree.
மரப்பட்டை. Loc.

DSAL


பிராணி - ஒப்புமை - Similar